ஆண்ட்ராய்டு மொபைலில் வித்தியாசமான சிம்பிள் கேம் | Touchgrind BMX 2

 

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் வித்தியாசமான கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சிக்கவும். Touchgrind BMX 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Illusion Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 14 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இந்த கேமில் சைக்கிள் கொடுத்திருப்பார்கள், அந்த சைக்கிளை நீங்கள் உங்கள் இரண்டு விரல் கொண்டு விளையாட வேண்டும். மேலும் இதில் ஏற்கக்கூடிய சைக்கிளை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். அதாவது உங்களுக்கு பிடித்த சைக்கிளை நீங்களே உருவாக்கலாம். உங்களுடைய நண்பர்களுடன் ஆன்லைன் மூலம் இருவரும் போட்டி போட்டு விளையாடி கொள்ள முடியும். மேலும் இந்த சைக்கிள் கேமில் டோரணமெண்ட் நடக்கும் அதிலேயும் நீங்கள் கலந்துகொண்டு வெற்றி பெற முடியும். மேலும் இதில் எக்கச்சக்கமான பொருள்கள் உள்ளது, அதையும் நீங்கள் unlock செய்ய வேண்டி இருக்கும். அதாவது நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வெற்றி பெற உங்களுக்கு புதிய புதிய சைக்கிள்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். அதேபோல் புதிய புதிய பாகங்களும் உங்களுக்கு கிடைத்த கொண்டிருக்கும். அதை வைத்து நீங்கள் புதிய சைக்கிளை உங்கள் விருப்பத்திற்கேற்ற போல் உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது, ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    சிம்பிள் சைக்கிள் கேம் வேண்டுமென்றால் இந்த கேம் முயற்சி செய்யவும்.
இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post