ஆண்ட்ராய்டு மொபைலுக்கு சிறந்த கேம் | Voletarium: Sky Explorers

கேமின் அளவு

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு நல்ல கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த காட்சியை பார்க்கவும். Voletarium: Sky Explorers என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Mack Media GmbH & Co KG என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 80 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேமில் இரண்டு சகோதரர்கள் இருப்பார்கள், அவர்களை வைத்து நாம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். அதாவது வானில் பறக்க கூடிய வாகனங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இந்த கேம் ஒரு யுனிக்கான கான்செப்ட் கொண்டுள்ளது. இந்த கேமில் நாம் நமக்கு பிடித்த ஒரு வானில் பறக்க கூடிய வாகனத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அதை மற்ற நாடுகளுக்கு விற்று கொள்ளலாம். மேலும் புதிய புதிய பாகங்களை வாங்கி அதை நாம் புதிய விமானம் போல் உருவாக்கி அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உருவாக்கக்கூடிய புதிய விமானம் மற்றவர்கள் உருவாக்கியுள்ள விமானங்கள் போட்டி போட்டு கொள்ள முடியும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேம் நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

      நீங்கள் ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





 உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி

1 comments:

Related Post