கேமின் அளவு
நீங்கள் சிறந்த ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும். Nightstream என்று சொல்லக்கூடிய இந்த கேமை Streamline Media Group என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 42 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேம் ப்ளே ஸ்டோரில் காசு கொடுத்து வாங்க கூடிய இடமாக இருக்கிறது. இந்த கேம் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.இந்த கேமை பற்றி
இந்த கேம் பிளே ஸ்டோரில் காசு கொடுத்து வாங்க கூடிய இடமாக உள்ளது.உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் high கிராபிக்ஸ் கொண்டு சிறந்த ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் அடுத்த ஜெனரேஷன் காக உருவாக்கப்பட்ட ஒரு கேம் ஆகும். இந்த கேம் ஒரு ரன்னிங் கேம், ஆனால் இந்த கேமில் முடிவு என்பதே கிடையாது. மேலும் இது ஒரு ஹை ஸ்பீட் ஆக்ஷன் ரன்னிங் கேம் ஆகும். மேலும் இதில் சண்டைகளும் உள்ளது. அந்த சண்டையில் நாம் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஓடலாம், மேலும் இதில் இருக்கக் கூடிய ரோபோ அவர்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீங்களே உருவாக்கலாம்.
மேலும் இதில் நைட்ரஜன் உள்ளது, ஆகையால் அதை பயன்படுத்தி நீங்கள் மிக வேகமாக ஓட முடியும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேம் நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ப்ளே ஸ்டோரில் காசு கொடுத்து வாங்க கூடிய இடமாக இருக்கிறது. இந்த கேம் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website
ReplyDeleteSuper Article Bro தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website