இணையதளத்தில் நீங்கள் தேடுவது யாருக்கும் தெரியக்கூடாது என்றாள் இந்த பிரவுசர் தேவை | Private Browser


செயலியின் அளவு

     இணையதளத்தில் நீங்கள் எதை தேடினாலும் அது சேவ் ஆக கூடாது என்றால் இந்த பிரவுசர் தேவை. Private Browser - Smart & Fast Privacy Web Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Smart Browser Team - Secure Boost Privacy Browser. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இணையதளத்தில் தேடக்கூடிய எதுவும் உங்கள் மொபைலில் அல்லது உங்களுடைய பிரௌசரில் பதிவாகக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் இந்த பிரவுசரை பயன்படுத்துவது. மிகவும் நல்ல தேர்வாகும் இந்த பிரவுசர் பயன்படுத்தி நீங்கள் இணையதளத்தில் தேடக்கூடிய எதையும் பதிவு பண்ணாமல் செய்ய முடியும் மேலும் இந்த பிரவுசர் பயன்படுத்தி நீங்கள் இணையதளத்தில் அதிவேகமாக தேடிக்கொள்ள முடியும் இந்த பிரவுசரை பயன்படுத்துவதால் நம்மளடைய பாஸ்வேர்ட் email id மற்றும் பல தகவல்கள் என எதையும் இந்த பிரவுசர் பதிவு பண்ணி வைக்காது ஆகையால் இந்த பிரவுசரில் நாம் தைரியமாக தேட முடியும் மேலும் இந்த பிரவுசரில் விளம்பரங்கள் மிகவும் குறைவாகவே வரும் ஒரு சில சமயங்களில் சுத்தமாகவே விளம்பரங்கள் வராது இன்னும் இந்த பிரவுசரில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த பிரவுசரைப் பயன்படுத்திப்பாருங்கள்.

 பதிவிறக்கம் செய்ய

    உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் சில ரகசியங்கள் பதிவு பண்ணாமல் வைக்கிற இந்த பிரவுசர் தேவை. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை


    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post