ரியல் ஆப்பிளை சுட்டுத்தள்ள இந்த கேம் தேவை | Apple Shooter Game

கேமின் அளவு

   நீங்கள் ஒரு சிறந்த ஏ ஆர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். AR Apple Shooter - AR Games என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Integer Free Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த கேம் மொபைலுக்கு மொபைல் அதனுடைய எம்பி மாறுபடும்.
இந்த கேமிருக்கு இதுவரை 10,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ரியலாக இருக்கக்கூடிய ஏ ஆர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேமில் உங்களிடம் அம்புகள் இருக்கும் உங்கள் மொபைலில் உள்ள பின்புற கேமரா வை ஆன் செய்த பிறகு உங்கள் எதிரில் ஒரு நபர் இருப்பது போல் இருக்கும் அவன் தலையில் ஒரு ஆப்பிள் வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆப்பிளை உங்களிடம் இருக்கக்கூடிய அம்பை வைத்து சரியாக குறிபார்த்து சுட வேண்டும் நீங்கள் சரியாகச் சுட்டால் நீங்கள்தான் வெற்றியாளர்கள். மற்றும் இதுதான் இந்த கேமில் உடைய concept  ஆக உள்ளது. மேலும் இது ஒரு ரியாலிட்டி கேம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கேமில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் மொபைலுக்கு ஏற்ற நல்ல ரியாலிட்டி கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post