High graphics ஃபைட்டிங் கேம் | Gods of Rome

செயலியின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Gods of Rome என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 37 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த கேம் இரு கடவுள்களுக்கிடையே நடைபெறும் போர் ஆகும். இந்த கேம் ஒரு சிறந்த 3டி கிராபிக்ஸ் Game ஆகும். இந்த கேமில் வரக்கூடிய அனைத்து கேரக்டர்களும் பெரிய பெரிய legend ஆகும். மேலும் இந்த கேமில் அதிக சவால்கள் இருக்கும், அது எல்லாம் நீங்கள் முறியடித்தால் உங்களுக்கு மேலும் மேலும் சவால்கள் கூடிக்கொண்டே போகும் .ஒவ்வொரு கேரக்டர்களையும்  நீங்கள் அடித்து வெற்றி பெற்றால் உங்களுக்கு புதிய புதிய ரகசிய பொருட்கள் கொடுப்பார்கள். மேலும் இது ஒரு அட்டகாசமான ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும். ஆனால் இந்த High graphics கேம் நமக்கு குறைந்து எம்பில் கிடைக்கிறது. மேலும் அனைத்து மொபைல்களுக்கும் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமில் இன்னும் பல சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளது ஆகையால் நீங்கள் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஹை  கிராபிக்ஸ் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த  கேம்  லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post