சாதா மொபைலை நாட்ச் மொபைலாக மாற்றுவது எப்படி

செயலியின் அளவு

     உங்களுடைய சாதாரண மொபைலை நீங்கள் நாட்ச் மொபைலை போல் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Status Bar & Notch customizer (no root) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Fragment Tech என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் சாதாரண மொபைலில் பயன்படுத்துகிறீர்கள் அதை மிக சுலபமாக நாட்ச் மொபைல் பொல் மாற்ற முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய மொபைலை நீங்கள் ஒரு நாட்ச் மொபைல் எப்படி இருக்குமோ அதேபோல் மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் தற்போது மார்ஷ்மெல்லோ ஆண்ட்ராய்டு OS மற்றும் அதற்கு மேல் இருக்கக்கூடிய OS க்கு மட்டுமே பயன்படும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் இலவச அப்ளிகேசன் ஆகவும் இருக்கிறது. ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு நிச்சயம் உங்களுக்கு இன்டர்நெட் connection இருக்க வேண்டும். மேலும் இந்த அப்ளிகேஷன் அனைத்து மொபைலுக்கும் பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்..

பதிவிறக்கம் செய்ய

    நீங்கள் நாட்ச் மொபைல் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post