Best offline ஜோம்பி கேம் | MAD ZOMBIES : Offline Zombie Games

செயலியின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு நீங்கள் சிறந்த ஜோம்பி கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை முயற்சி செய்து பாருங்கள்.  MAD ZOMBIES : Offline Zombie Games  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  VNG GAME STUDIOS என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் மொபைலுக்கு மொபைல் அதனுடைய எம்பி மாறுபடுகிறது. இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இது ஒரு ஆக்ஷன் ஜோம்பி கேம் ஆகும். இந்த கேமில் அதிகமாக ஜோம்பி இருக்கும். அந்த ஜோம்பிகளை துப்பாக்கி மற்றும் பாம் போன்ற ஆயுதங்களை கொண்டு ஜோம்பிகளை அழிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இது ஒரு stage அடிப்படையாக கொண்ட  கேம் ஆகும். ஒவ்வொரு stage முடிக்கும் இறுதியில் ஒரு பெரிய ஜோம்பி வரும். அதை நாம் அழித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.  மேலும் இந்த கேமில் ஸ்டேஜ் அதிகரிக்க அதிகரிக்க அதிகமான ஜோம்பிகள் வரும். அதை அழிக்க ஆன்லைனில் நம்மோடு மற்றவர்களும் இணைந்து கொள்வார்கள். இந்த கேம் விளையாட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் மொபைலில் சிறந்த ஆக்ஷன் ஜோம்பி கேம் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த  கேம்  லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post