ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV

செயலியின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. MixV என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Hongyan Technology Co.,Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 67 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் வீடியோ எடிட் செய்பவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் வீடியோவுக்கு நீங்கள் இன்றோ செய்து கொள்ள முடியும்  மேலும்  அனைத்து விதமான வீடியோக்களையும்  முழுமையாக  எடிட் செய்யலாம் அதாவது ஒரு படங்களை பார்ப்பது போல் உள்ள குவாலிட்டி நமக்கு கிடைக்கும் மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது செய்து கொள்ள முடியும் மேலும் ஒரு கட்டிலிருந்து மற்றொரு வீடியோவிற்கு செல்ல transition தேவைப்படும் அந்த அம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நம்மால் VFX வீடியோ எடிட் செய்துகொள்ள முடியும் நீங்கள் ஷார்ட் பிலிம் அல்லது யூடியூபில் வீடியோ என உருவாக்குபவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷனை உங்களுக்கு தேவைப்படும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

 பதிவிறக்கம் செய்ய

    வீடியோவை நல்ல முறையில் எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post