கூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்துங்கள்

செயலியின் அளவு

    கூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Google Map in Tamil l எனக்கு அருகில் உள்ள இடங்கள் என்று சொல்லக்கூடிய இந்த செயலியை    URVA LABS என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    Google  மேப் தமிழ் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் அருகிலுள்ள இடங்களில் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அந்த இடங்களில் என்னென்ன உள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் உள்ள அனைத்து இடங்களும் இருக்கும், அதாவது ஏடிஎம், வங்கி, பஸ் ஸ்டாண்ட், சூப்பர் மார்க்கெட், ஹாஸ்பிடல், தியேட்டர், மியூசியம், மெடிக்கல், ஹோட்டல், டெம்பிள், ரெஸ்டாரன்ட் என அனைத்து இடங்களும் இதில் உள்ளது. மேலும் உங்களுக்கு எந்த இடம் தேவைப்படுகிறது அதையும் நீங்கள் தேடி எடுத்துக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கூகுள் மேப் உங்கள் மொழிகளில் தேடிக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது, ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    கூகுள் மேப் தமிழில் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை.  இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

5 comments:

Related Post