Android மொபைலுக்கு சிம்பிளான addicted கேம் | Slices

கேமின் அளவு

   உங்கள் மொபைலில் நீங்கள் சிம்பிளான ஒரு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Slices என்று சொல்லக்கூடிய இந்த கேமை Good Job Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 62 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    ஆண்ட்ராய்ட் மொபைலில் சிம்பிளாக மற்றும் அடிக்டட் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்வது மிகவும் நன்றாக ஒரு விஷயம். இந்த கேமில் நீங்கள் பழங்களை வெட்டுவதுதான் நோக்கமாக இருக்கிறது மேலும் இது ஒரு அடிக்டட் கேம் ஆகும். அதாவது இந்த கேமில் ஒரு வட்டம் இருக்கும் அந்த வட்டங்களை நாம் Slices செய்வதுதான் கேம் இன் கான்சப்ட் ஆக உள்ளது மேலும் இந்த கேம் புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையாகவும் மற்றும் நல்ல கிராபிக்ஸ் கொண்டாட்டமாகவும் உள்ளது மேலும் இந்த கேமில் soundtrack நன்றாக இருக்கிறது இந்த கேமில் நாம் மிக வேகமாக செயல்பட வேண்டும் அப்போதுதான் நம்மால் வெற்றிபெற முடியும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பாருங்கள்.

 பதிவிறக்கம் செய்ய

    நல்ல கிராபிக் கொண்ட சிம்பிளான கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமில் முயற்சி செய்து பாருங்கள். அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை


    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post