மொபைலுக்கு சிறந்த assistant ஆப்

 

 

செயலியின் அளவு


      உங்கள் மொபைலுக்கு சிறந்த assistant தேவை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். Smart Announcer : Call, Time & Battery என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Ingris Pvt. Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.7  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

 செயலியின் பயன்


     உங்கள் மொபைலில் என்ன நடக்கிறது என்று உங்கள் மொபைலில் தொடாமலே தெரிந்து கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுக்கு யாரெல்லாம் போன் செய்து உள்ளார்கள், என்ன மெசேஜ் வந்துள்ளது, பேட்டரி சார்ஜ் செய்யும் போது முழுமை பெற்று விட்டதா? இல்லையா? என்பதில் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது இந்த அப்ளிகேஷனில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள் என்றால், பின்பு நீங்கள் சார்ஜ் செய்தால் உங்கள் சார்ஜ் புல்லாகிவிட்டது எனில் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு வாய்ஸ் மூலம் தெரியப் படுத்தும். மேலும் உங்களுக்கு ஏதாவது போன் கால் வந்தால் யார் போன் செய்தார்கள் என்ற பெயரையும் உங்களுக்கு  வாய்ஸ் மூலம் தெரியப் படுத்தும். அதுமட்டுமின்றி உங்களுக்கு மெசேஜ் வந்தால் யார் மெசேஜ் செய்துள்ளார்கள் என்றும், அந்த மெசேஜை என்ன உள்ளது என்றும் இந்த அப்ளிகேஷன் மூலம் தெரியப்படுத்தும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய


      உங்கள் மொபைலை தொடாமலேயே என்ன வந்துள்ளது என்று தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை


    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post