சிம்பிளான சூப்பர் கேம் | Sky Surfing

 

கேமின் அளவு

    நீங்கள் சிம்பிள் கான்செப்ட் கொண்ட ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Sky Surfing என்று சொல்லக்கூடிய இந்த கேமை  CloudMacaca Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 86 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

 

இந்த கேமை பற்றி

     ஒரு சிம்பிள் கான்செப்ட் கொண்ட சிறந்த கேம் உங்களுக்கு தேவை என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேமில் ஒரு ஏரோப்ளேன் இருக்கும். அந்த விமானத்தை நீங்கள் சரியாக ஓட்ட வேண்டும். அதாவது நமக்கும் பல இடையூறுகள் வரும் அவற்றில் நாம் சிக்காமல் சரியாக ஓட்ட வேண்டும். நாம் எவ்வளவு தூரம் செல்கிறோமோ அதற்கு ஏற்றார்போல் நமக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களுடைய மதிப்பெண்களை முறியடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இதில் பல காயின்கள் இருக்கும் அதை நீங்கள் collect செய்வதன் மூலம் புதுப்புது விமானங்களை வாங்கிக்கொள்ள முடியும் மேலும் இந்த கேமை விளையாடுவதற்கு மிகவும் சுலபமாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு மிக சுலபமாக உள்ளது மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

 

பதிவிறக்கம் செய்ய 

     சிம்பிள் கான்செப்ட் கொண்டு ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் விளையாண்டு பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.






  உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post