உலகில் மிகச்சிறந்த மற்றும் சிறிய Projector


 யாருக்கெல்லாம் தேவை

    அதிகமாக பெரிய Screen ல் படம் பார்ப்பவர்களுக்கும், அலுவலகங்களில் Meeting  நடக்கும்போது  பெரிய Screen ல் explain செய்பவர்களுக்கும், சிறந்த Projector வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நிச்சயம் இந்த Projector  தேவைப்படும். இந்த Projector என்னென்ன உள்ளது என்பதையும், இதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த Projector பற்றி


    இது மிகவும் சிறிய Projector ஆகும். அதாவது நமது பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவுக்கு மிக சிறிய Projector  ஆகும். இந்த Projector ல் wifi screen mirroring கொடுத்துள்ளனர். அதேபோல் USB screen mirroring கொடுத்துள்ளனர், மேலும் இந்த Projector android மற்றும் ios மொபைல்களுக்கு பயன்படுத்தலாம் எனவும், இந்த Projector 100% சார்ஜ் இருந்தாள் 2.5 மணிநேரம் வேலை செய்யும் எனவும் கொடுத்துள்ளனர். இந்தப் Projector ரில் HDMI SUPPORT உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் Projector எப்படி பயன்படுத்துவது என்று நாம் கீழே காணலாம்.

பயன்படுத்துவது எப்படி


    இந்த Projector மிகவும் சிறிய Projector  என்பதால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஒரு சமமான இடங்களில் வைத்து இந்த Projector  பயன்படுத்தலாம். USB கேபிள் இருந்தாள் உங்கள் மொபைலில் அல்லது உங்களுடைய கணினியில் இந்தப் Projector connect செய்து பெரிய SCREEN பார்த்துக்கொள்ள முடியும் அல்லது உங்களிடம் HDMI CABLE  இருந்தால் அதன்மூலம் கூட பயன்படுத்த முடியும். அதேபோல் மொபைலில் உள்ள WIFI அல்லது கணினிகளுக்கு wifi மூலமாக கூ ட இந்த Projector  பயன்படுத்த முடியும். இந்த ப்ரொஜெக்டர் பயன்படுத்தி உங்களுடைய மொபைலில் வரக்கூடிய GAME களையும் அல்லது உங்களுடைய கணினியில் அல்லது அனைத்து GAME CONSOLE  பயன்படுத்த முடியும். இந்த Projector  யில் BLU RAY வீடியோ Play ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு


    இந்தக் கருவியை பற்றிய மேலும் தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டாலும் அல்லது இந்த கருவிகள் நீங்கள் வாங்க நினைத்தாலும் அதற்கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன். அதன் மூலம் இந்தக் கருவியை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். 




உங்கள் ஆதரவு தேவை


    இது போல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

  1. இதை எப்படி வாங்குவது

    ReplyDelete
  2. How did i brought this mini projector

    ReplyDelete

Related Post