ஆண்ட்ராய்டு மொபைல்காண மிகச்சிறந்த லாஞ்சர் | Niagara Launcher fresh & clean

செயலியின் அளவு

     உங்கள் மொபைலை சிம்பிள் ஆக பயன்படுத்த இந்த லான்சர் தேவை .Niagara Launcher fresh & clean என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Peter Huber  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 20 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் மொபைலை சிம்பிளாக பயன்படுத்த இந்த லான்சர் தேவை. இந்த லாஞ்சர் மூலம் உங்கள் மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் எந்த ஒரு அப்ளிகேசனும் அதிகமாக இருக்காது. ஆனால் உங்களுக்கு எந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் மிக விரைவாக எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு சிறந்த unique அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலை நீங்கள் ஒரு கையில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஹைட், மியூசிக் கண்ட்ரோல் ,important message right ,கிளீன் போன்ற அம்சங்கள் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.


0 comments

Post a Comment

Related Post