சிறந்த offline multiplayer கார் ஃபைட்டிங் கேம்

கேமின் அளவு

    Demolition Derby 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Beer Money Games! என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. நீங்களும் உங்கள் நண்பரும் wifi பயன்படுத்தி ஒரே நேரத்தில் விளையக்கூடிய இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 95MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 100 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

கேமை பற்றி

    நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஒரே நேரத்தில் விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். wifi பயன்படுத்தி நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே நேரத்தில் விளையாண்டு கொள்ள முடியும். இந்த கேமில் சுமார் ஐந்து நபர்கள் ஒரே நேரத்தில் விளையாட முடியும். இந்த கேமில் உங்களுக்கு ஒரு கார் கொடுத்திருப்பார்கள் அந்தக் காரை வைத்து மற்ற கார் களை அடித்து நீங்கள் வெற்றி பெற வேண்டும். மற்றவர்களை நீங்கள் இடிக்க இடிக்க அந்த கார்களுக்கு டேமேஜ் அதிகமாகிக்கொண்டே போகும். 100% டேமேஜ் ஆன பிறகு அந்தக் கார் வெடித்துவிடும். இதே போல் நீங்கள் மற்ற அனைத்து கார் களையும் செய்ய வேண்டும். இறுதியில் உங்கள் கார் மட்டுமே மீதம் இருக்கும். ஆகையால் தற்போது நீங்கள் தான் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படும். இதுதான் இந்த விளையாட்டு நோக்கமாக உள்ளது. ஐம்பதிற்கும் மேற்பட்ட கார்கள் இந்த கேமில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமின் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.







உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post