3D போட்டோ எடுக்க மிகச் சிறந்த அப்ளிகேஷன் | Fyuse - 3D Photos

செயலியின் அளவு

      நீங்கள் 3d போட்டோ எடுக்க உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Fyuse - 3D Photos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fyusion, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 20 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நாம் நார்மலாக போட்டோ எடுத்துக் கொண்டு இருக்கிறோம். நாம் 3D போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் 3d போட்டோ எடுக்க முடியும். இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைல் குறைந்தது ஆண்ட்ராய்டு 4.4 மொபைலாக இருக்கவேண்டும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் குறைந்தபட்சம் 720p போட்டோ எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு என்ன என்ன தேவை என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

Device Requirements for Recording:

  1.  All of the Requirements for Installation above
  2.  At least one camera on the device
  3.  Each camera is at least 720p in resolution
  4.  Has required sensors: gyroscope, accelerometer, gravity.  

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி

1 comments:

Related Post