உங்களுடைய மொபைலில் மவுசை பயன்படுத்தும் ஆப்ஷன் எப்படி?

செயலியின் அளவு

   உங்களுடைய பெரிய மொபைலை ஒரே கையில் பயன்படுத்துவதற்காக இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. Reachability Cursor: one-handed mode mouse pointer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  NiftyUI என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த அப்ளிகேஷனின் அளவு மொபைலுக்கு மொபைல் மாறுபடும். இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன் 

    உங்களுடைய மொபைலில் இந்த மவுசை உங்களுடைய தேவைக்கு ஏற்ப போல் மாற்றி கொள்ளலாம். இந்த மவுசை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அதை உங்களுடன் தேவைக்கேற்ப போல் நிறுத்தவும் உடனே துவங்கவும் செட்டிங் செய்து வைத்துக் கொள்ளலாம். திடீரென்று வேறு ஏதாவது நோட்டிபிகேஷன் வந்தால் அந்த தேவையையும் பூர்த்தி செய்துவிட்டு உடனே திரும்பவும் அதே நிலையில் இந்த மவுசை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மவுசை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது  உங்களுடைய கண்களுக்கு சிறிதாக தெரிந்தால் பெரிதாகவும் செட் செய்தும் வைத்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.


பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
DOWNLOAD 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post