ஒரு அழகான வடிவில் நோட்டிபிகேஷன் எப்படி | nBubble

செயலியின் அளவு

   இனி இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் அழகான வடிவில் நோட்டிபிகேஷன் பெற்று திரும்பவும் அதே வடிவில் ரிப்ளை செய்து கொள்ளலாம்.nBubble - Notifications in bubble என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Pro Aps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனில் ஒரு புதிய சாட் ஓபன் செய்யும் போது அந்த அழகான வடிவிலும் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீங்கள் வடிவமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய நேரம் மிகவும் மிச்சமாகிறது, அதேபோல் இந்த அப்ளிகேஷனில் அனைத்து வகையான சாட் ஹெட் ஓபன் செய்து கொள்ளலாம். அதேபோல் இந்த அப்ளிகேஷனில் நோட்டிபிகேஷன் வரும்போது அது லாக் ஸ்கிரீனில் இருக்கும்போது அந்த நேரத்திலும் நோட்டிபிகேஷன் ஓபன் ஆகும். தேவையில்லாத நேரங்களில் தொந்தரவாக கருதினால் அந்த நேரத்தில் மட்டும் இந்த அப்ளிகேஷனை தேவைக்கு ஏற்றார்போல் மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post