அனைத்துப் பாடல்களையும் 3d சவுண்டில் கேட்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்


செயலியின் அளவு

   எந்த ஹெட்செட் பயன்படுத்தியும் நீங்கள் 3D யில் பாடல்களை கேட்க இந்த அப்ளிகேஷன் தேவை.Boom: Music Player with 3D Surround Sound and EQ என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Global Delight Technologies Pvt. Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது. இந்த அப்ளிகேஷனின் அளவு மொபைலுக்கு மொபைல் மாறுபடும். இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     எந்த ஒரு ஹெட்செட்யையும் பயன்படுத்தி நீங்கள் 3D யில் பாடல்களை கேட்க முடியும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் பாடல்கள் கேட்கும்போது உங்களை சுற்றி அதிகமான இரைச்சல்கள் இருந்தாலும் உங்களுக்கு 3d பாடல் மிகத் துல்லியமாகக் கேட்கும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுக்கு எந்த அளவு வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதேபோல் ஆன்லைனிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டேஷன் மூலம் பாடல்களைக் கேட்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பல அம்சங்கல் செய்ய முடியும், ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

3 comments:

Related Post