செயலியின் அளவு
நீங்கள் உங்களுடைய மொபைலில் பாதுகாப்பாக இணையதளத்தில் தேடுவதற்கு இந்த பிரவுசர் தேவை. Firefox Focus: The privacy browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Mozilla என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் இணையதளத்தில் தேடுவது மிகவும் முக்கியமானவை மற்றும் அது யாருக்கும் தெரியக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் இந்தப் பிரவுசரைபயன்படுத்துங்கள். இந்த பிரவுசர் மூலம் உங்களுடைய ஹிஸ்டரியை நீங்கள் மிகவும் எளிமையாக டெலிட் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமன்றி தேவையில்லாத அட்வெடேஸ்மெண்ட் அனைத்தையும் ஆட்டோமேட்டிக்காக பிளாக் செய்யும். மேலும் இந்த அப்ளிகேஷன் மிகவும் வேகமாக வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் ப்ரவுசர் பயன்படுத்தவில்லை எனில் இந்த பிரவுசரை முயற்சி செய்து பார்க்கவும். இந்த பிரவுசர் உங்களுக்கு பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் ஆகையால் இந்த பிரவுசரை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.
பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website
ReplyDeleteSuper Article Bro தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website