கணினியில் பாதுகாப்பாக இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி


இந்த சாஃப்ட்வேரை பற்றி

    நீங்கள் கணினியில் பாதுகாப்பாக இணையதளம் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு இந்த சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது. Epic Privacy Browser என்று சொல்லக்கூடிய இந்த பிரவுசர் தற்போது இரண்டு எம்பிக்கும் குறைவாகவே கிடைக்கிறது. ஆனால் இணையதளத்தில் அதிக மதிப்புடன் காணப்படுகிறது. இந்த பிரவுசரை பல கம்பெனியுடன் சேர்ந்து hidden Reflex என்று நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பிரவுசர் உடைய அம்சங்கள் என்னென்ன என்பதை நாம் தொடர்ந்து காணலாம்.

பிரவுசரின் அம்சங்கள்

    Epic Privacy Browser என்று சொல்லக்கூடிய இந்த பிரவுசர் மிகவும் பாதுகாப்பாக தேடக்கூடிய ஒரு பிரவுசராகும். மேலும் இந்த பிரவுசர் பயன்படுத்தி நாம் எதை தேடினாலும் அது ஆட்டோமேட்டிக்காக அழிந்துவிடும். மேலும் இந்த பிரவுசர் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. அதேபோல் பயன்படுத்துவதற்கு வேகமாகவும் உள்ளது. மேலும் இந்த பிரவுசர் மூலம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு டேப்பும் இக்கோனிடோக் மோடில் இருக்கும். ஆகையால் நீங்கள் தேடுவது எதுவும் பதிவாகாது. இந்த பிரவுசரில் பயன்படுத்தும்போது தேவையில்லாத இணையதளமும் அதேபோல் advertisement ஆட்டோமேட்டிக்காக பிளாக் ஆகிவிடும். மேலும் இந்த பிரவுசரில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த பிரவுசர்  ஐ நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும்

 பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

Related Post