இந்த அப்ளிகேஷன் இருந்தால் உங்கள் மொபைலில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடிகாரத்தை வைத்துக்கொள்ளலாம்

செயலியின் அளவு

    Clock Photo Editor - Analog Clock, Digital Clock என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  AppTrends என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.1 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் உங்களது மொபைலில் இருந்தால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடிகாரத்தை வைத்துக்கொள்ளலாம். அதாவது கடிகாரத்தில் போட்டோ வைத்துக்கொள்ள முடியும். இந்த கடிகாரம் analog கடிகாரமாகவோ அல்லது டிஜிட்டல் கடிகாரமாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுடைய வால்பேப்பரை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.






உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post