குறைந்த எம்பி கொண்ட ஒரு ரன்னிங் கேம் | Bendy in Nightmare Run

செயலியின் அளவு

    Bendy in Nightmare Run என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Joey Drew Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 41 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் டெம்பிள் ரன், subway surf போன்ற கேம்களை விளையாடி இருப்பீர்கள் எனில் இந்த கேம் உங்களுக்கு புதிதாக தெரியாது. ஆனால் அந்தக் கேமிரிக்கும் இருக்கும் இந்த கேம்மிருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், மற்ற கேம்கள் நாம் பகலில் ஓடுவது போல் இருக்கும். ஆனால் இந்த கேமில் நாம் இரவு நேரத்தில் ஓடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ அல்லது அதற்கு மேற்பட்ட மொபைல்களுக்கு மட்டுமே விளையாட முடியும். இந்த கேம் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 



உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post