உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்கலை மிஸ் பண்ணாமல் பார்க்க ஒரு சிறந்த செயலி

செயலியின் அளவு

    Notifications archive என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  difer என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.6 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினீர்கள் எனில் உங்களுக்கு வரக்கூடிய அனைத்து நோட்டிபிகேஷன்கலை நீங்கள் மிஸ்பண்ணாமல் பார்க்க முடியும். அதாவது உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்திருக்கும் அதை நீங்கள் ஸ்டேட்டஸ் பாரில் இருந்து நீக்கி விட்டீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன்குல் சென்று உங்களுக்கு என்ன நோட்டிபிகேஷன் வந்துள்ளது என்பதை பார்த்துக் கொள்ள முடியும். இது அனைத்து அப்ளிகேஷனுக்கும் பயன்படும். அதாவது எந்த ஒரு அப்ளிகேஷனுக்கும் நோட்டிபிகேஷன் வருகிறது எனில் அதை இந்த அப்ளிகேஷனுக்குல் சென்று பார்த்துக்கொள்ள முடியும். நிச்சயமாக இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.







உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post