ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த லைவ் வால்பேப்பர்

செயலியின் அளவு

       உங்களுக்கு லைவ் வால்பேப்பர் வேண்டுமென்றான் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பாருங்கள். HexShaders என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Sergey Konyukhov என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 788kb கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் மொபைலுக்கு சிறந்த லைவ் வால்பேப்பர் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்கள் மொபைலில் எங்கு நீங்கள் விரும்பக்கூடிய லைவ் வால்பேப்பர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் வரக்கூடிய வால்பேப்பர்கள் அனைத்தும் நமக்கு பிக்ஸெல் குறைவாக இருப்பது போல தோன்றும். ஆகையால் நமது மொபைலில் இருக்கக்கூடிய சார்ஜ் குறைவது சற்று குறைவாக இருக்கும். மேலும் இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த அப்ளிகேஷனில் அளவு வெறும் 788KB ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய பிக்செல் உங்களுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு நீங்களே தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    மொபைலில் விரைவாக சார்ஜ் குறைவதை தடுக்க இந்த அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post