இனி நீங்கள் யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டே உங்கள் மொபைலில் மற்ற வேலையும் செய்ய முடியும்

செயலியின் அளவு

       யூடியூபில் வீடியோ பார்த்துக்கொண்டே நமது மொபைலில் மற்ற வேலையும் செய்ய நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Minimize for Youtube play in background என்று சொல்லக்கூடிய இந்த செயலியை yt-mini.com என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தினிர்கள் எனில் நீங்கள் youtube இல் வீடியோ பார்த்துக்கொண்டு மற்ற வேலையும் செய்ய முடியும். அதாவது நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போல் நமது மொபைலிலும் யூடுபே minimize செய்து கொள்ள முடியும். இப்படி செய்வதன் மூலம் youtube video சிறியதாக நமது மொபைலில் காட்சியளிக்கும். அல்லது நாம் பாட்டு கேட்க வேண்டும் என்றால் youtube பாடல்களை பேக்ரவுண்டில் கேட்டுக் கொள்ள முடியும்.  மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் யூடியூபில் எந்த எந்த வீடியோ பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது அடுத்தடுத்து வரும்படி நாம் செட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 



 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post