நமது டேபிள் மேல் கார் ஓட்ட வேண்டும் என்று அனுபவம் வேண்டுமா அப்போ இந்த கேமை விளையாடுங்க

கேமின் அளவு

    Table Top Racing Free என்று சொல்லக்கூடிய இந்த ஆண்ட்ராய்டு கேமை Playrise Digital Ltd என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கேம் தற்போது ப்ளே ஸ்டோரில் உள்ளது. 23 எம்பி கொண்ட இந்த கேம் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ப்ளே ஸ்டோரில் இந்த விளையாட்டு இருக்கு 5-க்கு 4.3 மதிப்பெண் கொடுத்துள்ளனர். இந்த கேம் ஆண்ட்ராய்டு லாலிபாப் வெர்சனுக்கு மேல் உள்ள மொபைலுக்கு மட்டுமே விளையாட முடியும்.

கேமின் கான்சப்ட்

    நீங்கள் ஒரு டேபிள் மேல் காரை ஓட்டும்போது என்ன இருக்குமோ  அனைத்தும் இந்த விளையாட்டில் இடம் பெறும். அதாவது நமது டேபிள் மேல் பென்சில் , இரைசர்,  குளிர்பானங்கள், தின்பண்டங்கள் என சில பொருட்கள் இருக்கும். அதுதான் இந்த விளையாட்டில் உள்ள ரோட்டில் இடையூறாக இருக்கும். அதை நாம் தாண்டி பயணிக்க வேண்டும்.

என்னென்ன உள்ளது

   இந்த விளையாட்டில் 17 க்கும் மேற்பட்ட கார்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் எட்டு வித்தியாசமான ரேசிங் track இடம்பெற்றுள்ளது. 30க்கும் மேற்பட்ட special events இந்த கேமில் உள்ளது. மற்ற கார் ரேசிங் கேம் கம்பேர் செய்யும்போது இதில் 7 தனிப்பட்ட விளையாட்டு அம்சம் உள்ளது. மேலும் இதில் எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை விளையாண்டு பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post