வித்தியாசமான பயணம் | EPIC JOURNEY : LEGEND RPG QUEST SURVIVAL

கேமின் அளவு

    EPIC JOURNEY : LEGEND RPG QUEST SURVIVAL என்று சொல்லக்கூடிய இந்த கேமை Playmobi Software  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 100 க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

கேமின் கான்சப்ட் 

    நீங்கள் temple run, subway surfers, lara croft போன்ற கேம்களை விளையாடி இருப்பீர்கள். ஆனால் இந்த கேம் அது போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டிருக்கும். அதாவது இந்த கேமில் நீங்கள் பயணம் செய்யும் போது ஒவ்வொரு ரகசியத்தையும் திறக்க வேண்டும். அதாவது இதில் இருக்கக்கூடிய புதிர் முடிச்சுகளை அவிழ்த்தாள் மட்டுமே உங்களுக்கு அடுத்தடுத்த பாதை திறக்கும். அப்பதான் நீங்கள் முன்னேறிச் செல்ல முடியும். இதில் உங்களுக்கு தொந்தரவு செய்ய டிராகன் போன்ற ஒருசில ஜந்துக்களும் இருக்கும். அதை எல்லாம் தாண்டி நீங்கள் பயணம் செய்ய வேண்டும். அதுதான் இந்த கேமின் நோக்கமாக உள்ளது.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post