மலைப்பகுதியில் விளையாடக்கூடிய ஆண்டுக்கான நம்பர் ஒன் சைக்கிள் ரேஸிங் கேம்

கேமின் அளவு

    Bike Unchained 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Red Bull என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 40 க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 50000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கொடுத்துள்ளனர். இந்த கேமை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாடு உங்கள் மொபைலில் குறைந்தது 2 ஜிபி ரேம் ஆவது இருக்க வேண்டும்.


கேமின் கான்சப்ட்

    இந்த விளையாட்டு ஒரு நம்பர் ஒன் மலைப்பகுதி சைக்கிள் ரேஸ் கேம் ஆகும். இந்த விளையாட்டில் நீங்கள் ஒரு மலை உச்சியிலிருந்து தரையிறங்க வேண்டும். அதேபோல் தரையிலிருந்து மலை உச்சிக்கு மிக வேகமாக செல்ல வேண்டும். இந்த விளையாட்டில் உங்களைப்போல் மற்றொருவரும் ஆன்லைனில் விளையாடுவார்கள். நீங்கள் ரியல் பிளேயர் உடன் போட்டி போட வேண்டும். மேலும் இந்த விளையாட்டில் உங்கள் சைக்கிள் நீங்களே உங்களுக்கு ஏற்றார்போல் வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த கேம் மிக சுவாரசியமாக இருக்கும் ஆகையால் இந்த கேமை நீங்கள் விளையாடி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

3 comments:

Related Post