ஆபத்து புதிய மொபைல் நோய்

மகிழ்ச்சியை வெளிப்படுத்த

    சுயமீ என்று தமிழில் அழைக்கப் படுவதுதான்  இந்த செல்பி. ஒரு காலத்தில் நம்முடைய மகிழ்ச்சியை நம் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் நாம் ஒரு புகைப்படத்தை எடுத்து நம் நண்பர்களுக்கு அனுப்புவோம். ஆனால் அது தற்போது முற்றிலும் மாறி விட்டது.



தற்பொழுதய நிலமை

    சமூகவலைதளங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான செல்ஃபி கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதில் தானும் இருக்க வேண்டும் என்று பலர் எண்ணுவதால் இங்கு அதிகப்படியான உயிரிழப்புகள் நேரிடுகிறது.

உங்களுக்கு இந்த நோய் இருக்கிறதா

    அதிகப்படியான செல்பிகளை எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அதில் likes வாங்குவதை நீங்கள் விரும்புவீர்கள் எனில், உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம். அதாவது அதிகப்படியான செல்பிகளை எடுப்பவர்களுக்கு செல்ஃபிஸ்ட் என்ற மன நோய் உள்ளதாக மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி தகவல் தந்துள்ளனர்.

நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள் 

    செல்பிஸ்ட் என்று சொல்லக்கூடிய இந்த மனநோய் உங்களுக்கு உள்ளதா என நீங்கள் அறிந்துகொள்ள மருத்துவர்கள் ஒரு அறிகுறியை கொடுத்துள்ளனர். அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 6 செல்பி போட்டோ எடுத்து அதில் 3 சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்வீர்கள் எனில் உங்களுக்கு இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அல்லது நீங்கள் ஒரு நாளைக்கு ஆறு செல்பி போட்டோக்கள் உங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வீர்கள் எனில் உங்களுக்கு இந்த நோய் உள்ளது என்பது உறுதியாகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 6 க்கும் மேற்பட்ட செல்பி போட்டோக்களை உங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கிறீர்கள் எனில் உங்களுக்கு இந்த நோய் முற்றி விட்டது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழப்பு 

    மேலும் இந்த மன நோயின் மூலம் அதிகப்படியான உயிர் இறப்புகள் நடக்கிறது. அதுவும் அது இந்தியாவில் தான் அதிகமாக நடக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.

     மேலும் இந்த நோயை பற்றிய முழு தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள நினைத்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் நாங்கள் இந்த நோயை பற்றிய முழு தகவல்களும் தெளிவாகத் தெரியபடித்துள்ளோம்.


உங்கள் ஆதரவு தேவை 

    இந்த செல்பி நோயைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் உங்களுக்கு இது போல தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் follow செய்யவும். நன்றி.

மேலும் தகவல்களுக்கு

4 comments:

  1. Bro solathiga yavanum kakka mattan
    Poda nu vedu ga

    ReplyDelete
  2. Bro put a video on how to download gta san andreas game in android . i am saying this because in play store it is paid so many people want to play it free so bro please make a video on that please please please please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. I know how to download gta San Andreas
    Go to the goggle and click the search AC market and search it download form the a market obb and all file sir subscribe to my channel and like the video

    ReplyDelete

Related Post