நேரத்தையும் காலத்தையும் பயன்படுத்தி உங்கள் மொபைலில் லாக் போடலாம்

செயலியின் அளவு 

     Smart Phone Lock - Lock screen  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Mirage Stacks  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 5,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்

செயலியின் பயன் 

    உங்கள் மொபைலில் பாஸ்வேர்ட், பேட்டர்ன் லாக் என உங்கள் மொபைலை லாக் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால் அதை உங்கள் நண்பர்கள் எளிமையாக கண்டுபிடித்துவிடுவார்கள் .அதற்கு பதிலாக இந்த செயலியை பயன்படுத்தினீர்கள் எனில் உங்கள் நண்பர்கள் இருந்து தப்பிக்க முடியும். அதாவது இந்த செயலி மூலம் உங்களுடைய நேரத்தையும், தேதியையும் உங்கள் மொபைல் லாக் ஆக செட் செய்து கொள்ள முடியும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.



பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments

Post a Comment

Related Post