மூளைக்கு வேலை கொடுக்க கூடிய ஒரு கேம் வேண்டுமா? அப்போ இந்த கட்டுரையை படிக்கவும்


கேமின் concept

    மூளைக்கு வேலை கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த கேம். மூளைக்கு வேலை கொடுப்பதற்காக மற்ற கேம்கல் உள்ளது. ஆனால் அவற்றைப் போல் இல்லாமல் இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. இந்த கேமில் கான்சப்ட் என்னவென்றால், கருப்பும் கருப்பும் சேர்ந்தால் வெள்ளை.
இதுதான் இந்த கேம் உடைய கான்சப்ட் ஆக உள்ளது. அதாவது இந்த கேமில் ஒருசில கருப்பு வடிவமைப்புகள் இருக்கும். அவற்றை நாம் இழுப்பதன் மூலம் ஒரு புதிய வடிவத்தைக் கொண்டு வரவேண்டும்.

கேமில் என்னென்ன உள்ளது

    இந்த கேமில் 88 levels உள்ளது. இந்த கேம் 11 மொழிகளில் கிடைக்கும். இந்த கேம் 50MB க்கும் குறைவாக உள்ளது. மேலும் மற்ற கேம் போல் இல்லாமல் இந்த கேமில் எந்த ஒரு டைம் லிமிட் மற்றும் மூவ்மென்ட் லிமிட் கிடையாது. ஆன்லைன் பயன்படுத்தி மற்றவர்களுடன் போட்டி போட முடியும்.


கேமின் அளவு

    VOI என்று சொல்லக்கூடிய இந்த கேமை  gamebra.in என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 50 க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 5 லட்சம் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post