ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | ShaqFu: A Legend Reborn

கேமின் அளவு

   ShaqFu: A Legend Reborn என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Mad Dog Games, LLC   என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 25 க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.




கேமின் கான்சப்ட்

    இது ஒரு ஆக்ஷன் கேம் ஆகும். இந்த கேமில் அதிகமாக எதிரி கேரக்டர் இருக்கும். அவ எல்லாத்தையும் நாம் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். பின்பு இறுதியில் ஒரு தலைவன் இருப்பான் அவனையும் நாம் அடுத்து ஜெயிக்க வேண்டும். அப்படி அவனை அடித்து வெற்றி பெற்றும் எனில் நாம் அடுத்த ஸ்டேஜுக்கு செல்ல முடியும். இந்த விளையாட்டு ரோடு பகுதி, காடு பகுதி,  மலைப்பகுதி என அனைத்து இடங்களிலும் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post