உங்கள் கணினி டெஸ்க்டாப்பில் அதிகமான சாஃப்ட்வேர் ஐகான் உள்ளதா அப்போ இந்த சாஃப்ட்வேர் உங்களுக்குத்தான்

சாப்ட்வேரின் அளவு

    உங்கள் கணினி டெஸ்க்டாப்பில் அதிகமான icon உள்ளது எனில் நிச்சயமாக இந்த சாஃப்ட்வேர் உங்களுக்கு தேவைப்படும். இந்த சாஃப்ட்வேர் என் பெயர் FENCES ஆகும். இந்த சாப்ட்வேர் வெறும் 15MB க்கும் கீழ் கிடைக்கிறது. மேலும் இந்த சாஃப்ட்வேரை இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சாப்டுவேரின் பயன்

    STARDOCK CORPORATION என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சாஃப்ட்வேர் மூலம் உங்கள் கணினியில் உள்ள அனைத்து icon ஒரே இடத்தில் கொண்டு வந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்கள் கணினி டெஸ்க்டாப்பில் சில கேம் ஐகான்கள் உள்ளது எனில் அந்த கேம் அனைத்துமே ஒரே இடத்தில் கொண்டுவந்து கொள்ள முடியும். இதேபோல் உங்கள் கணினியில் Endearment காக உள்ள ஐகான்  அனைத்தையுமே ஒரே இடத்தில் கொண்டு வந்து கொள்ள முடியும். இதன் மூலம் நாம் அனைத்துமே மிக எளிதாக கண்டுபிடித்து கொள்ள முடியும். அதற்காக இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.


பதிவிறக்கம் செய்ய

    STARDOCK CORPORATION என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த FENCES  சாஃப்ட்வேர் நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் கருத்து 

    மேலும் இந்த FENCES  சாஃப்ட்வேர் பற்றி உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

2 comments:

Related Post