Atomus என்று சொல்லக்கூடிய ஒரு சிறந்த லைவ் வால்பேப்பர் அப்ளிகேஷன்

செயலியின் அளவு 

     Atomus  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  SungLab என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 20 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்

செயலியின் பயன்

    Atomus என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷன் ஒரு லைவ் வால்பேப்பர் அப்ளிகேசன் ஆகும். இந்த அப்ளிகேஷன் தற்போது ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த அப்ளிகேஷனில் நாம் பத்து விரல்களை பயன்படுத்தி ஒரு புதுவிதமான லைவ் வால்பேப்பர் வரவைத்து கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் உள்ள வால்பேப்பர் விளையாட்டு, பொம்மை, பொழுதுபோக்கு என அனைத்து கேட்டகரியில் வால்பேப்பர் உள்ளது. மேலும் இந்த வால் பேப்பரில் நீங்கள் எத்தனை தடவை ஸ்கிரீன் டச் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார்போல் வால்பேப்பர் வரும். மேலும் இந்த வால்பேப்பரில் மியூசிக்கும் நம்மால் வர வைத்துக் கொள்ள முடியும்.



பதிவிறக்கம் செய்ய 

      Atomus என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷன் லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

0 comments

Post a Comment

Related Post