அனைத்து காமெடி வீடியோகளும் இனி ஒரு அப்ளிகேஷனில் கிடைக்கும்

செயலியின் அளவு 

     Tamil Comedy என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Zinfo என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 500,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில்  4 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.3 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனில் நீங்கள் யூடியூபில் பார்க்கக்கூடிய அனைத்து நடிகருக்கான காமெடிகளும் இந்த ஒரே அப்ளிகேஷனில் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேட்டகிரி என பிரித்து வைத்துள்ளனர். ஆகையால் நாம் அவர்களை தேடுவது மிக எளிமையாக உள்ளது. நீங்கள் காமெடிகளை அதிகமாக விரும்புவார்கள் எனில், இந்த அப்ளிகேஷனை முயற்சித்துப் பார்க்கவும். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

1 comments:

Related Post