அனைத்து fm station களும் ஒரே அப்ளிகேஷனில்

 செயலியின் அளவு 

     All Tamil FM Radio Stations Online Tamil FM Songs என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Apps Arasan என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 100,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில்  7.5 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.6 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்

     நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரத்திலும் உங்களால் தமிழ் பாடல்களே ரேடியோ மூலம் கேட்டுக் கொள்ள முடியும். நீங்கள் எஃப்எம் ரேடியோ அதிகம் விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக உள்ளது. இந்த அப்ளிகேஷனில் 20க்கும் மேற்பட்ட தமிழ் fm ரேடியோ ஸ்டேஷன் உள்ளது.  ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்து முயற்சித்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.

1 comments:

  1. Really super app Na indha tamil fm use pannittu iruken. indha fm la 100 plus tamil fm's iruku. nenga categories check panni paarunga frnd.

    ReplyDelete

Related Post