ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Pixtica

செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த pixtica அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.Pixtica  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Perraco Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.8  மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு தேவையான ஒரு மிகச்சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு போட்டோவும் ப்ரொபஷனல் ஆக இருக்கும் மேலும் நம் ஒவ்வொருவருக்கும் தகுந்த போல் இதில் உள்ள கேமரா அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் மேனுவல் கண்ட்ரோல் உள்ளது நாம் இருக்கக்கூடிய சீனில் full control இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் total control உள்ளது நாம் வெளியே எடுக்கும்பொழுது லாக் செய்து கொள்ளலாம் மற்றும் போக்கஸ் split செய்து கொள்ளலாம் மற்றும் இதன் மூலம் நமக்கு தேவையான முக்கியமானவை குறித்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வில் உள்ள தேவையில்லாத ஒன்றை நீக்கிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி போட்டோவை அனிமேஷன் ஆகவும் அல்லது ஒரு சிறிய கோளில் இருப்பதுபோல் உருவாக்கிக் கொள்ளலாம் மேலும் இதில் எடுக்கக்கூடிய வீடியோ ரெக்கார்ட் ஹை குவாலிட்டி இருக்கும் மேலும் இறுதியில் நாம் create செய்த போட்டோவை அனைத்தும் ஒரு கேலரியை அமைத்து அதில் save செய்து கொள்ளலாம் மற்றும் எடிட் செய்து கொள்ளலாம் ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்ட்மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a comment

Related Post