Android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த ஒரு எடிட்டர் அப்ளிகேஷன் | fabby - photo editor , selfie art camera

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.Fabby — Photo Editor, Selfie Art Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Research at Google என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 81 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் லுக்குத் தேவையான ஒரு மிகச்சிறந்த fabby போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய செல்ஃபி இமேஜை நமக்கு தகுந்தபடி மாற்றிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் 2 பில்லியன் ஏற்பட்ட டிசைனர் ஸ்டைல்கள்அமைத்துக் கொள்ளலாம் மேலும் இதில் உள்ள 100 mask களில் செலக்ட் செய்து கொள்ளலாம் மற்றும் background அமைப்பு நம் இமேஜை அழகு படுத்துவதற்கான அமைப்பு மற்றும் மற்ற க்ரியேட்டிவ் எஃபெக்ட்ஸ் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்முடைய முடியை கலரிங் செய்துகொள்ளலாம் மற்றும் அதிக எஃபெக்ட்டை கொடுத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுக்கக்கூடிய போட்டோவை நம்முடைய skin ஐ ஸ்மூத்தாக மாற்றிக் கொள்ளலாம் மற்றும் கண்களையும் மாற்றிக்கொள்ள முடியும் நமது பற்களை மென்மையாகவும் மாற்ற முடியும் மேலும் இதன் மூலம் அதிக அழகை கொடுக்க முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் இமேஜின் பேக்ரவுண்டை மங்கலாக மாற்றிக்கொள்ள முடியும் இந்த அமைப்பை பார்ப்பதற்கு நாம் மிக விலை உயர்ந்த கேமராவின் மூலம் போட்டோ எடுத்தது போல் இருக்கும் இந்த அப்ளிகேஷனில் நாம் எடுக்கக்கூடிய இமேஜ் full screen ஆக தெரியும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி எடுக்கக் கூடிய ஒவ்வொரு இமேஜும் நமக்கு மிக ஒன்டர்புல் போட்டோவை கொடுக்கிறது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post