டபுள் ஆக்டிங் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | Split Lens

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் டபுள் ஆக்டிங் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Split Lens 2-Clone Yourself in Photo & Video என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Bigger Lens LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 15 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் ஒரே வீடியோவில் இருவராக தெரிய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் உங்களையே வீடியோவில் clone செய்து கொள்ளலாம் அதுமட்டுமன்றி அமேசிங் வீடியோவையும் நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும் அதேபோல் வீடியோவில் அமானுஷ்யம் இருப்பது போன்றும் வீடியோவை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும் அதுமட்டுமில்லாமல் நீங்கள் யோசிப்பது பொருத்து வித்தியாசமான போட்டோக்களையும் இந்த அப்ளிகேஷன் மூலம் எடுத்துக்கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் 120க்கும் மேற்பட்ட பில்டர்ஸ் உள்ளது அதேபோல் FX option னும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து இது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    ஒரே வீடியோவில் நீங்கள் டபுள் ஆக்டிங் செய்ய ஒரு சிறந்த அப்ளிகேஷன் தேவை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a comment

Related Post