ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான புதிய பஸ்கள் கேம் | Love Poly


செயலியின் அளவு

        உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் நீங்கள் புதியதாக ஒரு பஸ்ஸில் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமில் முயற்சி செய்து பார்க்கவும். Love Poly - New puzzle game என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   incolor என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 20 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் சிறந்த மற்றும் புதிய பஸ்ஸில் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும் இந்த கேமில் உடைய சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கேமில் எந்த ஒரு டைம் லிமிட்டும் கிடையாது மேலும் எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் பின்பு இந்த கேமை முடிவு செய்ய முடியும் அதாவது இந்த கேமில் ஒரு பொருள் பல பாகங்களாக கொடுத்திருப்பார்கள் அதை நீங்கள் சரியாக வற்ற வைக்க வேண்டும் அப்படி சரியாக வைத்தீர்கள் என்றால் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் இந்த கேமில் வரக்கூடிய அந்த பொருட்களில் மிக அழகாகவும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது மேலும் இந்த கேம் பெறுவதற்கு சுலபமாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கூல் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சியம் உங்களுக்கு தேவைப்படும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.    




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post