உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த லாஞ்சர் | Lvy


செயலியின் அளவு

         உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த லான்சர் தேவைப்படுகிறது என்றால் இந்த லான்சர் பயன்படுத்தி பார்க்கவும். Ivy (Sidebar Launcher, Widgets, RSS) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Stinger Solutions என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் வித்தியாசமாக பயன்படுத்த ஒரு லாஞ்சர் தேவைப்படுகிறது என்றால் இந்த லான்சர் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இது ஒரு லான்செட் அப்ளிகேஷன் ஆகும் அது மட்டுமன்றி இந்த லான்சர் அப்ளிகேஷனில் அனைத்து அப்ளிகேஷன்களையும் ஷார்ட் கட் செய்து கொள்ள முடியும் அதேபோல் பல பயனுள்ள விஷயங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் அதுமட்டுமன்றி அடுத்து வரக்கூடிய தேதிகளையும் முன்கூட்டியே அறிந்து அதில் என்ன சிறப்பம்சம் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் அதைப்போல் இந்த அப்ளிகேஷனில் உங்கள் தேவைக்கு ஏற்றார்போல் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மற்ற எந்த அப்ளிகேஷனையும் நீங்கள் மிகவிரைவாக பயன்படுத்திக் கொள்ள முடியும் இன்னும் சொல்லப்போனால் இந்த அப்ளிகேஷனில் விளம்பரங்கள் வராது என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  
 




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post