Android மொபைலுக்கு தேவையான சிறந்த மற்றும் இலவச வால்பேப்பர்

 

செயலியின் அளவு

        உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இலவசமாக சிறந்த ஒரு வால்பேப்பர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் ஸ்டோரில் பணம் கொடுத்து வாங்க கூடிய அப்ளிகேஷனாக உள்ளது ஆனால் இந்த அப்ளிகேஷன் இந்த இணைய தளம் மூலம் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Armageddon என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   maxelus . net என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.


செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷன் பிளே ஸ்டோரில் பணம் கொடுத்து வாங்க கூடிய அப்ளிகேஷனாக உள்ளது ஆனால் இந்த அப்ளிகேஷனை இந்த இணையதளம் மூலம் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் பார்ப்பது அடிக்கடி மாற்றுவீர்கள் அல்லது புதியதாக ஏதாவது ஒரு வால்பேப்பரை தேடுகிறீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷன் ஒரு வால்பேப்பர் அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனில் ஆகாயம் விண்வெளி விண்கற்கள் போன்றவை இடம்பெற்றுள்ளது அதாவது விண்கற்கள் கிரகங்களை தாக்குவதுபோல் தாக்குவது போல் இருக்கிறது அது மட்டுமின்றி இது ஒரு லைவ் வால்பேப்பர் அப்ளிகேஷன் ஆகும் செயல்படும் அதாவது நீங்கள் உங்கள் மொபைலை நகர்த்தினாள் இந்த வால்பேப்பர் இருக்கக்கூடிய பொருள்களும் நகரும் மேலும் இந்த வால்பேப்பர் ஏழு கிரகங்கள் வேறு காயங்கள் மேலும் பல ஆப்ஷன்கள் இந்த வால்பேப்பர் அப்ளிகேஷனில் இடம்பெற்றுள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     
ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான சிறந்த வால்பேப்பர் அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post