ஆண்டன் கோவிலுக்கு சிறந்த வீடியோ அப்ளிகேஷன் | OneCut

செயலியின் அளவு

         உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். OneCut – Best Video Editor & Creator, Movie Maker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Picas, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷன் நீங்கள் ஒரு ப்ரொபஷனல் எடிட்டிங் செய்வதற்கு பயன்படும் மேலும் இதில் ப்ரொபஷனல் ஆக adjustment செய்யக்கூடிய ஆப்ஷனும் உள்ளது உங்களுக்கு தேவையான வீடியோக்களை அல்லது ஆடியோக்களை மிகச் சுலபமாக தேர்ந்தெடுத்து எடிட் செய்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி ஒரு வீடியோக்கள் மற்றொரு வீடியோ க்கும் இடையில் transition ஆப்சென்ட் மிக அதிகமாகவும் நன்றாக உள்ளது அதேபோல் ஒவ்வொரு transition சிறந்த மியூசிக் வகைகளை கொண்டுள்ளது அது மட்டுமன்றி வீடியோவுக்கு வெல்டர் ஆப்ஷனும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும் இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post