ஆண்ட்ராய்டு மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | CHASE FIRE INDIA

 

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இலவசமாக செம்மையாக சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.  CHASE FIRE  என்று சொல்லக்கூடிய இந்த கேமை TRITONE என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 41 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஆக்ஷன் அட்வென்ச்சர் சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த கேம் பிளே ஸ்டோரில் பணம் கொடுத்து வாங்க கூடிய ஒரு கேம் ஆக இருக்கிறது இந்த கேமை கீழே உள்ள லிங்க் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் இந்த கேமில் வரக்கூடிய கேரக்டர்கள் மிக அட்டகாசமாக மற்றும் ஹை குவாலிட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கேமில் இறுதியில் பாஸ் சண்டைகளும் உள்ளது அதேபோல் பெரிய பெரிய உருவங்கள் என அழைக்கப்படும் மான்ஸ்டர் சண்டைகளும் உள்ளது மேலும் இந்த கேமில் வரக்கூடிய எதிரிகள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம் ஏனென்றால் இது ஆன்லைனில் விளையாடக்கூடிய கேம் ஆகும் மேலும் இந்த கேம் ஒரு PvP கேம் ஆகும் அதுமட்டுமின்றி இந்த கேமில் வரக்கூடிய வாகனங்கள் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமன்றி இந்த கேம் இருக்கக்கூடிய பொருள்கள் உண்மைத் தன்மை வாய்ந்ததாக உள்ளது மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

        ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பதிவிறக்கம் செய்யவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post