ஆண்ட்ராய்டு மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | CHASE FIRE

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் செம்மையான சூட்டிங் கேம் விளையாட வேண்டுமென்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.
  CHASE FIRE என்று சொல்லக்கூடிய இந்த கேமை TRITONE என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 41 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் செம்மையான சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த விஷயம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேம் ஒரு சூட்டிங் அட்வெஞ்சர் கேம் ஆகும் மேலும் இது உலகின் நம்பர் ஒன் adventures 3d கேம் ஆகும் மேலும் இந்த கேம் ஐந்து கிராபிக்ஸ் கொண்ட 3D கேம் ஆனாலும் இந்த கேம் எல்லாவிதமான மொபைல்களிலும் சப்போர்ட் ஆகும். மேலும் இந்த கேமில் வரக்கூடிய கேரக்டர்களை எதிரிகளை நீங்கள் கொள்ள வேண்டும் மேலும் இறுதியாக பாஸ் ஃபைட்டு இருக்கும். மேலும் உங்கள் நண்பர்களுடன் ஆன்லைனில் சேர்ந்து விளையாட முடியும் அதுமட்டுமின்றி PVP  உள்ளது. மேலும் இந்த கேமில் வரக்கூடிய வாகனங்கள் நன்றாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு எளிமையாகவும் பார்ப்பதற்கு ரியல் ஆகவும் இருக்கிறது. மேலும் இந்த கேமில் நீங்கள் விளையாடக்கூடிய கேரக்டர்களுக்கு ஹாலிவுட் படங்களில் வரக்கூடிய ஹீரோ மற்றும் ஹீரோயின் வாய்ஸ் கொடுத்துள்ளது இந்த கேமில் இன்னொரு அம்சமாகும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       செம்மையான ஆக்ஷன் அட்வென்ச்சர் சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்யவும். இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post