விண்டோஸ் கணினி காண சிறந்த கேம் சாஃப்ட்வேர்

 

Software பற்றி

     உங்கள் விண்டோஸ் கணினியில் நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாடக்கூடிய கேம்களையும் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த சாப்ட்வேர் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த சாப்ட்வேரை கோ பிளேயர் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது இந்த சாப்ட்வேர் தற்பொழுது 603 எம் பி எல் அவர்களுடைய ஆஃபிஸில் இணையதளத்திலும் காணப்படுகிறது.

Software பயன்கள்

     உங்கள் விண்டோஸ் கணினியில் நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் விளையாடக்கூடிய எந்த ஒரு கேம் மற்றும் அப்ளிகேஷன் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பல சாப்ட்வேர் காணப்படுகிறது ஆனால் அவைகளை கம்பேர் செய்யும் பொழுது இது மிகச் சிறந்ததாக உள்ளது மேலும் இது பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக உள்ளது இதை உங்கள் விண்டோஸ் கணினியில் பயன்படுத்தும் பொழுது மிக ஸ்மூத் ஆக விளையாட முடிகிறது மேலும் இதில் வேகமாகவும் ஸ்க்ரீன்ப்ளே உள்ளது மேலும் அக்கவுண்டில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் google account 99% இந்த சாப்ட்வேரில் பயன்படுத்தலாம் மேலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் கேம் விளையாடுவது ஆக இருந்தாலும் அல்லது அப்ளிகேஷன் பயன்படுத்துவதாக இருந்தாலும் இந்த சாப்ட்வேரின் ஸ்கிரீன் ரெக்கார்ட் ஆப்ஷன் உள்ளது ஆகையால் நீங்கள் விளையாடுவது லைவ் stream செய்து கொள்ள முடியும் அல்லது ரெக்கார்ட் செய்து பின்பு எடிட் செய்து கொள்ளவும் முடியும் மேலும் இந்த சாப்ட்வேரில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த சாப்ட்வேர் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தக்கூடிய அனைத்து விஷயங்களையும் கணினியில் பயன்படுத்துவதற்கு இந்த சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது. இந்த சாப்ட்வேர் கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட இந்த சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

3 comments:

Related Post