ஆண்ட்ராய்ட் மொபைலை கனிபோல் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை

 

செயலியின் அளவு


         உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை  நீங்கள் கணினி போல் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை.Desktop Launcher for Windows 10 Users என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   ZINQS LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 34 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

 

செயலியின் பயன்


     நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கணினி பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த அப்ளிகேஷன் ஆகும் அதாவது windows 10 os எப்படி செயல்படும் அதே போல் இந்த லான்சர் செயல்படும் இந்த லாஞ்சரை உங்கள் மொபைலில் பயன்படுத்த போது full desktop mode எப்படி இருக்குமோ அதே போல் தான் இருக்கும் அதுமட்டுமன்றி சொல் டேப்லெட் மூடு எப்படி இருக்குமோ அதைப் போலத்தான் இந்த லாஞ்சர் செயல்படும் இந்த அப்ளிகேஷனில் ஸ்டார்ட் மெனு விண்டோஸில் எப்படி இருக்குமோ அதே போல் தான் இதிலும் இருக்கிறது இந்த அப்ளிகேசன் தற்போது இலவசமாகவும் இருக்கிறது அதை போல் பணம் கொடுத்து வாங்க கூடிய அப்ளிகேஷனும் இருக்கிறது இந்த அப்ளிகேஷனில் மேலும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து
பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கணினி போல் பயன்படுத்துவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post