லாக் ஸ்கிரீன் பாதுகாப்பு

செயலியின் அளவு

         உங்களுடைய மொபைல் ஸ்கிரீனை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைக்க lock செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Smart Lockscreen protector என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  nez droid என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனில் சிறப்பு அம்சமாக ரேம் கிளீன் செய்யக்கூடிய சிறந்த ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் இயங்கிக் கொண்டிருக்கும் போது பேக்கிரவுண்டில் வேறு ஏதாவது பயன்பாடுகள் இயங்கிக் கொண்டிருந்தாள் அதைவிட இந்த அப்ளிகேஷன் உடைய பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது 10 நொடிகளுக்கு மேல் பவர் பட்டனை அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தாள் இந்த அப்ளிகேஷன் பிளாக் ஆகாது. அப்படி ஏதாவது தடைகள் வந்தால் அது ஹார்டுவேர் ப்ராப்ளம் ஆகிவிடும். மேலும் இந்த அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்  பார் பிளாக் செய்துவிடும். ஏனென்றால் இது லாக் ஸ்கிரீன்க்கு மட்டும் பொருந்தக்கூடியது. இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது பேட்டரி லெவல் எப்போதும் போலவே இருக்கும். மேலும் இது பயன்படுத்துவதற்கு எளிதாகவும் நமக்கு ஏற்றது போலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல செக்யூரிட்டி ஆப்ஷன் களுக்காக பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      மிகவும் எளிதாக lock screen அப்ளிகேஷன் பயன்படுத்த இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a comment

Related Post